ரஜினிக்கு அட்வைஸ் கூறிய நடிகர்
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 2017 -ம் ஆண்டு வெளியான திரைப்படம் மாநகரம். இப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் தான் சந்தீப் கிசன். இதையடுத்து தெலுங்கு சினிமாவில் பிஸியாக நடித்து வந்த இவர், ‘மைக்கேல்’ என்ற படத்தின் மூலம் மீண்டும் தமிழில் என்ட்ரி கொடுக்கவுள்ளார். இப்படம் நாளை பிப்ரவரி 3-ம் தேதி வெளியாக உள்ளது. ரஜினிக்கு அட்வைஸ் இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சந்தீப் கிசன், அவரின் வாழ்க்கையில் நடந்த பல சுவாரசிய தகவலை … Continue reading ரஜினிக்கு அட்வைஸ் கூறிய நடிகர்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed